இந்தத் தளத்திலுள்ள கோப்புகளை விநியோகிப்பதற்கான எங்கள் கொள்கை

இந்த ஏழு புத்தகங்களின் மின்னணு வடிவத்தை இலவசமாக வழங்குவதில் லிவிங் ஸ்ட்ரீம் மினிஸ்ட்ரி மகிழ்ச்சியடைகிறது. இந்தப் புத்தகங்களை அநேகர் முழுவதுமாக வாசிப்பார்கள் என்றும் அவைகளை மற்றவர்களுக்குத் தாராளமாக அறிமுகப்படுத்துவார்கள் என்றும் நங்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறோம். நல்ல ஒரு ஒழுங்கைப் பராமரிப்பதற்காக, இந்தக் கோப்புகளை உங்கள் சொந்த பயன்பாட்டிற்காக மட்டுமே அச்சிட்டுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். இந்தக் கோப்புகளை எந்த வடிவிலும், வேறெங்கும் தயவுசெய்து மறுசமர்ப்பிப்பு செய்யாதீர்கள். இதற்கும் கூடுதலான பிரதிகளை நீங்கள் நகலெடுக்க விரும்பினால் mmb.permissions@lsm.org ல், அவற்றின் பயன்பாட்டின் நோக்கத்தை விளக்கி எழுதப்பட்ட ஒரு விண்ணப்பத்தை தயவுசெய்து எங்களுக்கு அனுப்பவும். நடைமுறை சட்டத்திற்கேற்ப காப்புரிமை சம்பந்தமான அறிவிப்புகள் யாவும் மதிக்கப்படவேண்டும் என்றும் நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். இந்த பிடிஎப்ஃ கோப்புகள் எந்த வகையிலும் வேறெந்த பயன்பாட்டிற்கும் திருத்தப்பட, மாற்றியமைக்கப்படக் கூடாது.