LIVING STREAM MINISTRY

திரள் விநியோகத்திற்கான வெளியீடுகள்

பதிவிறக்கமும் தொழில்நுட்ப ஆதரவும்

புத்தகங்களைப் பதிவிறக்குவதிலோ பார்ப்பதிலோ உங்களுக்கு சிரமம் இருந்தால், பின்வரும் துணுக்குகளைக் கவனிக்கவும்:
  1. பி.டி.எப்ஃ. புத்தகங்களை வாசிக்க தயவுசெய்து அடோபி ரீடர்-ஐப் பயன்படுத்தவும். மற்ற மென்பொருட்களில் இந்தப் புத்தகங்களைத் திறப்பதில் பிழைகள் ஏற்படக்கூடும்.
  2. பதிவிறக்குவதற்கு முன்னர், இந்தப் பக்கத்தின் மேல் பகுதியில் உள்ள விநியோகக் கொள்கை தெரிவுப்பெட்டியை டிக் செய்ய உறுதி செய்துகொள்ளுங்கள்.
  3. விநியோகக் கொள்கையை நீங்கள் ஒப்புக்கொண்ட பிறகு, நீங்கள் பதிவிறக்க விரும்பும் புத்தகங்களுக்கான பதிவிறக்க பட்டன்களைக் க்ளிக் செய்யவும். வசதியான ஓரிடத்தில் அந்தப் பி.டி.எப்ஃ. ஃபைலை சேமிக்கவும்.
  4. சில கருவிகளில், முதலில் நீங்கள் அடோபி ரீடரைத் திறந்து, பதிவிறக்கப்பட்ட பி.டி.எப்ஃ. ஃபைலை பின்னர் அடோபி ரீடரிலிருந்து திறக்கவேண்டியிருக்கலாம்.
  5. கூடுதலாக உங்களுக்கு உதவி தேவையிருந்தால், நீங்கள் எதிர்கொள்ளும் விவகாரத்தின் விவரங்களை வழங்க தொழில்நுட்ப உதவிக்கு ஈமெய்ல் அனுப்பவும். நீங்கள் பயன்படுத்தும் கணினியைப் பற்றிய கூடுமானவரை அதிமான தகவல்களை நீங்கள் வழங்கக்கூடுமானால் அது எங்களுக்கு உதவும்:
    • கணினி அல்லது கருவியின் வகை
    • இயங்கு தளம்
    • இணைய உலாவி
    • பிடிஎப்ஃ ரீடர் அப்ளிகேஷன்